Kaikuthal Arisi
In addition to being high in fibre and weight-loss phytonutrients, brown rice (kaikuthal) is a great source of minerals like vitamin B, phosphorus, selenium, manganese, potassium, and magnesium. Simply removing the grain's outer husk yields this rice.
கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது மேலும் இவற்றில் உடல் எடையை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மிகுதியாக உள்ளது. இந்த அரிசி தானியத்தின் வெளிப்புற உமி அகற்றுவதன் மூலம் பெறப்படுகிறது.